அவதாரமும் கிறிஸ்தவமும்
கடவுள் விண்ணுலகை நீத்து, மாந்தனாக இறங்கி வாழ்நுது காட்டியது தான் அவதாரம். கிறித்தவம் உலகிற்கு கொடுத்தது தான் அவதாரக் கோட்பாடு. அவதாரக் கதைகள் புனையும் குறைகளை நீக்கி, வரலாற்றில் வந்த அவதாரக் கடவுளின் இலகக்கனங்களை வகுத்து கூறுவதுதான் இந்நூல்.
